கொடூர கொலைகளை அரங்கேற்றி வந்த பிகினி கில்லர் விடுதலை!

India Thailand France Nepal Crime
By Sundaresan Dec 22, 2022 10:06 AM GMT
Sundaresan

Sundaresan

Report

கொடூர கொலைகளை அரங்கேற்றி வந்த பிகினி கில்லர் என்று அழைக்கப்படும் சார்லஸ் சோப்ராஜ் 19 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார்.

இண்டர்நேஷனல் பொலிசாரின் கண்களில் விரலை விட்டு ஆட்டியவர் தான் இந்த த்ரில் கொலைக்காரர் சார்லஸ் சோப்ராஜ்.

வியட்நாமில் கடந்த 1944 ஆம் ஆண்டு பிறந்தவன் தான் சார்லஸ் சோப்ராஜ் இவனுக்கு தற்போது 78 வயதாகிறது. இவரது தந்தை இந்தியாவையும், தாய் வியட்நாம் நாட்டையும் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

கொடூர கொலைகளை அரங்கேற்றி வந்த பிகினி கில்லர் விடுதலை! | The Release Bikini Killer Staged Brutal Murders

இந்த தம்பதியின் மகன் தான் சார்லஸ் சோப்ராஜ் சிறு வயதில் பிரான்ஸ் சென்ற அவன் அந்நாட்டின் குடியுரிமையை பெற்று வாழ்ந்து வந்துள்ளார். அங்கு திருட்டு, மோசடி செய்து பணத்தை சாம்பாதிக்க தொடங்கியுள்ளார்.

அதன் மூலம் சொகுசாக வாழ்ந்து வந்துள்ளார். அதன் பின் 1970ம் ஆண்டுகளில் சார்லஸ் சோப்ராஜ் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பயணித்துள்ளார். அப்போது தான் கொடூரன் என்ற முகத்தை வெளிகாட்டிய அவர் சுற்றுலா பயணிகளை குறிவைத்து கொலை செய்து வந்துள்ளார்.

தாய்லாந்திற்கு சுற்றுலா வந்த பெண் பிகினி ஆடையில் இருந்த போது அந்த பெண்ணை சார்லஸ் சோப்ராஜ் கொலை செய்துள்ளார். இதை தொடர்ந்து அவரை பிகினி கில்லர் என அழைக்கப்பட்டார்.

கொடூர கொலைகளை அரங்கேற்றி வந்த பிகினி கில்லர் விடுதலை! | The Release Bikini Killer Staged Brutal Murders

பின்னர் சுற்றுலா பயணிகளை தொடர்ந்து குறிவைத்து வந்து அவர்களை விஷம் கொடுத்தும், பயங்கர ஆயுதங்களால் தாக்கியும் கொலை செய்து வந்தார். தொடர் கொலைகளால் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சார்லஜ் சோப்ராஜை பிடிக்க முடியாமல் பொலிசார் திணறி வந்தனர்.

இவர் இந்தியா, தாய்லாந்து, வியட்நாம், நேபாளம், உள்பட பல நாடுகளில் 30க்கும் மேற்பட்ட கொலைகளை செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது வரை இவர் 12 கொலைகள் செய்ததற்கான சாட்சிகள் மட்டுமே உள்ளது.

இவ்வாறு கொடூரமான கொலைக்காரராக வலம் வந்து பொலிசார் கண்களில் மண்ணை துாவி ஆட்டம் காட்டி வந்த நிலையில் பொலிசாரிடம் வசமாக சிக்கனார்.

கொடூர கொலைகளை அரங்கேற்றி வந்த பிகினி கில்லர் விடுதலை! | The Release Bikini Killer Staged Brutal Murders

பின்னர் அவர் இந்தியாவில் உள்ள சிறையில் 1976 முதல் 1997 வரை அடைக்கப்படார். 1976ல் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டார். 1986 ஆம் ஆண்டு சிறையில் இருந்து தப்பித்து கோவாவில் சுற்றி திரிந்தார்.

அங்கு அவரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தியாவில் அவருக்கு சிறை தண்டனை முடிவடைந்த நிலையில், நேபாள நாட்டில் நடந்த கொலைக்காக கைது செய்யப்பட்டு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

2004 ஆம் ஆண்டு முதல் நேபாள சிறையில் இருந்து வரும் அவருக்கு இதய பாதிப்பு உள்ளிட்ட உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அவரின் உடல்நலத்தை கருத்தில் கொண்ட நேபாள நீதிமன்றம் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US