உணர்ச்சி இல்லாமல் இருந்த பெண்; 20 ஆண்டுகளுக்குப் பின் எழுந்த ஆச்சரியம்!

United States of America
By Sundaresan Jun 04, 2023 12:29 AM GMT
Report

20 ஆண்டுகளாக எவ்வித உணர்ச்சியுமின்றி மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் திடீரென குணமடைந்த ஆச்சரிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் பல்கலை ஒன்றில் பயின்றுவந்த April Burrell என்னும் இளம்பெண், தனது 21ஆவது வயதில் அதிர்ச்சியளிக்கும் ஒரு நிகழ்வை தன் வாழ்வில் சந்தித்தார்.

அதைத் தொடர்ந்து, psychosis என்னும் மனநல பிரச்சினைக்கு ஆளானார். அத்துடன் தொடர்சியாக பேசவோ, தானாக குளிப்பது, உடை மாற்றுவது முதல் எந்த அன்றாட செயல்களையும் செய்யவோ இயலாத நிலைக்கு ஆளான ஏப்ரல், 1995ஆம் ஆண்டு மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தனது குடும்பத்தினர் உட்பட அன்பிற்குரியவர்கள் யாரையும் அவரால் அடையாளம் காண இயலாமல் போய்விட்டது. மேலும் 2000ஆம் ஆண்டு, Sander Markx என்னும் மருத்துவ மாணவர் ஏப்ரலை சந்தித்துள்ளார்.

2018ஆம் ஆண்டு, ஏப்ரலுக்கு Lupus என்னும் பாதிப்பும் உள்ளதைக் கண்டறிந்துள்ளனர் Sander தலைமையிலான மருத்துவக் குழுவினர். அதைத் தொடர்ந்து பல மாதங்கள் அவர்கள் ஏப்ரலுக்கு Lupus பிரச்சினைக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், 2020ஆம் ஆண்டு திடீரென கண்விழித்துள்ளார் ஏப்ரல்.

உணர்ச்சி இல்லாமல் இருந்த பெண்; 20 ஆண்டுகளுக்குப் பின் எழுந்த ஆச்சரியம்! | The Woman Emotion 20 Years Incident Woke Up

அதன் பின்னர், ஏப்ரல் மன நலம் தேறிவிட்டார் என மருத்துவர்களால் முடிவு செய்யப்பட்டு மன நல மருத்துவமனையிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். என்றாலும், கோவிட் கட்டுப்பாடுகளால் அவரது குடும்பத்தினர் ஏப்ரலை சந்திக்க இயலாமல் போயுள்ளது.

இதன்போது கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டபின் ஏப்ரலைக் கண்ட அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியிலும் ஆச்சரியத்திலும் திக்குமுக்காடிப்போயிருக்கிறார்கள்.

இந்த விடயத்தில் இன்னொரு முக்கியத்துவம் என்னவென்றால், சிறு வயதில் நிகழ்ந்த விடயங்களைக் கூட நினைவில் வைத்துள்ளாராம் ஏப்ரல். ஏப்ரலை போலவே பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு Lupus பிரச்சினைக்கு சிகிச்சை அளிப்பதன்மூலம், அவர்களை குணப்படுத்தலாம் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.

மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US