ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடை விதித்த உலக நாடுகள்
America
Russia
World
England
Country
Act
Economy
Ban
Harsh
By Praveen
ரஷ்யாவின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பல ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடை விதித்துள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான், தைவான், அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள், தூதரக பயணத் தடைகள் உள்ளிட்ட பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.
கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதி மூலம் ரஷ்யா 643 பில்லியன் டாலர்களை சம்பாதிப்பதாகக் கூறப்படும், அதிகரித்து வரும் சர்வதேச அழுத்தத்தால் ரஷ்யாவின் பொருளாதாரம் எதிர்காலத்தில் வீழ்ச்சியடையும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US