உலகச் சந்தையில் பேரழிவு ஏற்படும்; ரஷிய துணை பிரதமர்

Russia Ukraine War Russia's Deputy Prime Minister Alexander Novak Oil imports catastrophic fall
By Independent Writer Mar 08, 2022 01:59 PM GMT
Report

ரஷிய எண்ணெய்களை மேற்கத்திய நாடுகள் இறக்குமதி செய்வதைத் தடை செய்தால் உலகச் சந்தையில் பேரழிவு ஏற்படும் என ரஷிய துணை பிரதமர் அலெக்ஸாண்டர் நோவாக் (Alexander Novak) தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் 12-வது நாளாக ரஷியப் படைகள் கடுமையான தாக்குதலை நடத்தி வருகின்றன.

அந்நாட்டின் பல முக்கியப் பகுதிகளை ரஷியா கைப்பற்றி வருவதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. முன்னதாக, போரைத் தொடர்ந்ததால் ஐரோப்பிய கவுன்சில் ரஷியாவிற்கு கண்டனம் விடுத்ததுடன் பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷியா மீது கடும் பொருளாதாரத் தடைகளை விதித்தது.

இந்நிலையில், ரஷிய துணை பிரதமர் அலெக்ஸாண்டர் நோவாக் (Alexander Novak), ‘ ரஷியாவின் எண்ணைகளை மேற்கத்திய நாடுகள் இறக்குமதி செய்வதை நிறுத்தினால் உலகச் சந்தை பேரழிவுகளைச் சந்திக்கும்.

ஐரோப்பிய சந்தையில் உடனடியாக ரஷிய எண்ணெகளைப் புறக்கணிக்க முடியாது. அதற்கு குறைந்தது ஓராண்டாவது தேவைப்படும்.

தடை செய்தால் ரஷியா எண்ணெய்களின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 300 டாலர்களாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இது யாருக்கும் பயனற்றது’ எனத் தெரிவித்தார்.

மேலும், அவர் ‘ ஐரோப்பிய அரசியல்வாதிகள் தங்கள் குடிமக்களுக்கும், நுகர்வோருக்கும் அவர்களுக்கு என்ன காத்திருக்கிறது என்பதையும் எரிவாயு நிலையங்கள், மின்சாரம், வெப்பமாக்கல் ஆகியவற்றின் விலைகள் கடுமையாக உயரும் என்பதையும் நேர்மையாக எச்சரிக்க வேண்டும்’ எனக் கூறினார்.

இதன்படி உக்ரைன் - ரஷியா போரால் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 140 டாலரை நெருங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US