உலகின் 800வது கோடி என்ற பெருமையைப் பெற்ற குழந்தை ; என்ன பெயர் தெரியுமா?
உலகின் மக்கள்தொகை 800 கோடி என ஆய்வு சமீபத்தில் அதிகாரபூர்வமாக ஐநா அறிவித்த நிலையில் 800 ஆவது கோடியின் குழந்தையின் பெயர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
இத்தாலியில் உள்ள ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் நவம்பர் 12-ஆம் திகதி பிறந்த குழந்தைதான் உலகின் 800வது கோடி குழந்தை என ஐநா அறிவித்துள்ளது.
800வது கோடி என்ற பெருமை
இதனை அடுத்து உலக மக்கள் தொகை 800 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் 800வது கோடி என்ற பெருமையைப் பெற்ற அந்த குழந்தைக்கு Baby Vinice என்ற பெயர் சூட்டப்பட்டு உள்ளதாக அந்த குழந்தையின் பெற்றோர்கள் அறிவித்துள்ளனர்.
அதேவேளை உலக மக்கள் தொகை உயர்ந்த போதிலும் இத்தாலியின் மக்கள் தொகை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதாக 800வது கோடியின் பெற்றோர் கூறியுள்ளனர் .
BREAKING: #BNNPhilippines Reports
— Gurbaksh Singh Chahal (@gchahal) November 15, 2022
A baby girl born in Manila's Tondo neighborhood was chosen to symbolically represent the world's eighth billionth person.
Her name: Baby Vinice.
She was born a few hours after the @UN predicted the world's population would exceed 7 billion. pic.twitter.com/IGiOv2kuiB