கனடாவின் இந்த மாகாணங்களில் புதிய Omicron தொற்று பரவியுள்ளது

covid19 cases provinces omicron
By Arbin Dec 01, 2021 10:25 AM GMT
Report

கொரோனா பெருந்தொற்றின் புதிய மாறுபாடான Omicron தொற்று உலக நாடுகளில் வேகமாக பரவிவரும் நிலையில், சர்வதேச நாடுகளின் சுகாதார நிபுணர்கள் மற்றும் அரசுகள் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

இந்த நிலையில் கனடாவின் முக்கிய மாகாணங்கள் பலவற்றில் புதிய Omicron தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செவ்வாய் பிற்பகல் நிலவரப்படி, கனடாவில் ஓமிக்ரான் தொற்று ஏழு பேர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக தென்னாபிரிக்கா, நைஜீரியா மற்றும் எகிப்து உள்ளிட்ட பல ஆபிரிக்க நாடுகளிலிருந்தும் நேரடி விமான சேவைகள் மற்றும் பயணிகளுக்கும் கனேடிய நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இதனிடையே, கனடாவில் எந்தெந்த மாகாணங்களளில் புதிய Omicron தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஒருவருக்கு புதிய Omicron தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர் சமீபத்திலேயே நைஜீரியாவில் இருந்து கனடா திரும்பியுள்ளார். தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆல்பர்ட்டாவில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர் நைஜீரியா மற்றும் நெதர்லாந்தில் பயணத்தை முடித்து திரும்பியதாக தெரியவந்துள்ளது.

ஒன்ராறியோவில் நால்வருக்கு Omicron தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இருவர் ஒட்டாவா பகுதியில் குடியிருப்பவர்கள் எனவும், இருவரும் நைஜீரியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

ஆனால் எஞ்சிய இருவருக்கு பாதிப்பு ஏற்பட்டதன் உறுதியான காரணம் தெரியவில்லை என்றே கூறப்படுகிறது. கியூபெக்கில் பெண் ஒருவருக்கு Omicron தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர் நைஜீரியாவில் இருந்து கனடா திரும்பியதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

Omicron தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அனைவரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US