சிரியாவில் இருந்து வெளியேறும் ஆயிரக்கணக்கான மக்கள்

Syria World
By Sahana Dec 06, 2024 10:13 PM GMT
Report

பயங்கரவாதிகள் தலைநகர் டமஸ்கசை நோக்கி முன்னேறிவிடுவார்கள் என்ற அச்சத்தில் சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகள் நேற்று வடக்கே ஹமாவைக் (Hama) கைப்பற்றியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிரியாவில் இருந்து வெளியேறும் ஆயிரக்கணக்கான மக்கள் | Thousands Of People Fleeing Syria

இது கடந்த வாரம் அலெப்போவின் கட்டுப்பாட்டை இழந்த ஜனாதிபதி பஷர் அல் அசாத் தலைமையிலான அரசாங்கத்துக்கு ஏற்பட்ட இரண்டாவது பின்னடைவு என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த வாரம் சிரிய அரசாங்கத்திற்கு எதிராகத் தாக்குதலை ஆரம்பித்த பயங்கரவாதிகள் தற்போது இரண்டு முக்கிய நகரங்களைக் கைப்பற்றியுள்ளனர். இது தவிர, அவர்கள் தெற்கிலும் முன்னேறிச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அலெப்போவிலிருந்து (Aleppo) தலைநகர் டமஸ்கஸ் செல்லும் வீதியில் உள்ள ஹோம்ஸ் நகரத்தை நோக்கி அவர்கள் நகர்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, சிரிய இராணுவம் பல நாட்கள் சண்டையிட்ட போதிலும், ஹமா நகரத்தின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

இந்த நிலையில், ஹோம்ஸ் நகரைப் பாதுகாக்க முடியுமா என்பது சந்தேகமாக உள்ளதாக பிரித்தானியாவை தளமாகக் கொண்டுள்ள சிரிய கண்காணிப்புக் குழு சந்தேகம் வெளியிட்டுள்ளது.

மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US