கனடாவின் செலவு கூடிய நகரம் ...எது தெரியுமா?

Toronto Montreal Canada
By Kamal Jun 17, 2023 12:32 AM GMT
Report

கனடாவின் மிக அதிக செலவுடைய நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

வாழ்க்கை செலவு குறித்த 2023 Mercer Cost of living கருத்து கணிப்பு மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கனடாவில் மிகவும் செலவு கூடிய நகரங்களாக டொரன்டோ மற்றும் பேங்க் வராகிய நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

உலகின் அதிக செலவு கூடிய நகரங்களின் வரிசையில் சர்வதேச அளவில் டொரன்டோ 90 ஆம் இடத்தை வகிப்பதுடன் கடந்த ஆண்டை விடவும் ஒரு படி முன்னேறி உள்ளது.

கனடாவின் செலவுக்கு கூடிய இரண்டாவது நகரமாக வான்கூவார் பட்டியலிடப்பட்டுள்ளது.

கனடாவின் செலவு கூடிய நகரம் ...எது தெரியுமா? | Toronto Vancouver Top List Of Most Expensive

உலக அளவில் செலவு கூடிய 227 நகரங்களில் வான்கூவார் 116ம் இடத்தை வகிக்கின்றது.

கனடாவின் செலவு கூடிய நகரங்களில் வரிசையில் மொன்றியால் நகரம் மூன்றாம் இடத்தை வகிக்கின்றது.

கனடாவின் செலவு கூடிய நகரங்களின் வரிசையில் நான்காம் இடத்தை தலைநகரம் ஒட்டவாவும் ஐந்தாம் இடத்தை கல்கரியும் வகிக்கின்றன.

அண்மைய பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் ஒப்பீட்டளவில் ஏனைய நாடுகளின் நகரங்களை விட கனடாவின் நகரங்களில் செலவு குறைவு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US