அவுஸ்திரேலியாவை தொடர்ந்து மற்றுமொருநாட்டில் ஏற்பட்ட சோகம்; பரிதாபமாக உயிரிழந்த சிறுமி
Australia
Spain
Exhibition
Bouncy Castle
By Sulokshi
ஸ்பெயினில் Bouncy Castle என்னும் காற்றடைக்கப்பட்ட விளையாட்டுக் கட்டமைப்பு பறந்ததில் 8 வயதுச் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சோக சம்பவம் மிஸ்லெட்டா வட்டாரத்தில் நடைபெற்ற கண்காட்சியில் நேர்ந்ததாக கூறப்படுகின்றது.
இதன்போது Bouncy Castle காற்றில் சில மீட்டர் உயரம் வரை பறந்துசென்று கவிழ்ந்து விழுந்ததாகக் கூறப்படும் நிலையில், சம்பவத்தில் மேலும் 8 பிள்ளைகள் காயமுற்ற நிலையில், சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை அவுஸ்திரேலியாவில் கடந்த மாதம் நேர்ந்த மற்றொரு விபத்தில், Bouncy Castle காற்றில் பறந்ததில் சிறுவர்கள் சிலர் உயிரிழந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US