காஸாவில் கட்டட இடிபாடுகளுக்கு இடையில் 9 நாட்களாக சிக்கித் தவித்த சிறுவன்
Israel-Hamas War
Gaza
By Sulokshi
காஸாவில் கட்டட இடிபாடுகளுக்கு இடையே 9 நாட்களாக சிக்கித் தவித்த சிறுவனை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
30 பேரின் உயிரை காவு வாங்கிய இஸ்ரேலின் ஒரு ஏவுகணை தாக்குதலில் அந்த சிறுவனின் வீடும் இடிந்து விழுந்தது.
மெலிந்த தேகத்துடன் காணப்பட்ட சிறுவனையும், அவனது உறவினர்கள் 4 பேரையும் மீட்பு குழுவினர் கயிறு கட்டி வெளியே அழைத்துவந்தனர்.
அதேசமயம் டீசல் பற்றாக்குறையால் கழுதை வண்டி மூலம் சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US