ஈரானுடன் உடனடி பேச்சுவார்த்தைக்கு மறுப்பு ; டிரம்ப் அதிரடி அறிவிப்பு

Donald Trump United States of America Iran Strait of Hormuz
By Sahana Jul 22, 2026 05:23 AM GMT
Report

ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அந்நாட்டுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் இல்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

“ஈரான் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தயாராகும் வரை, பேச்சு நடத்த அமெரிக்காவுக்கு விருப்பம் இல்லை” என டிரம்ப் கூறியுள்ளார்.

ஈரானின் இராணுவ திறன்களை குறைக்கும் நோக்கில் அமெரிக்க படைகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் மீது 11-வது நாளாக இரவு நேரத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஈரானுடன் உடனடி பேச்சுவார்த்தைக்கு மறுப்பு ; டிரம்ப் அதிரடி அறிவிப்பு | Trump Announces Immediate Talks With Iran

இது தொடர்பாக அமெரிக்க படைகளின் மத்திய தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தகக் கப்பல்களைத் தாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஈரானின் இராணுவ திறன்களை சீர்குலைக்கும் நோக்கில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இரு நாடுகளும் தொடர்ந்து இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், ஈரான் மீண்டும் புதிய அணுசக்தி தளத்தை அமைக்க முயற்சித்தால், அதனை அமெரிக்கா தாக்கும் என எச்சரித்துள்ளார்.

“ஈரான் ஒரு புதிய அணுசக்தி தளத்தை மீண்டும் அமைக்க முயற்சித்தால், அமெரிக்கா அந்தத் தளத்தின் மீது தாக்குதல் நடத்தும்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஈரான் தற்போது கடுமையான அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளதால், மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக பேச்சுவார்த்தைக்கு வர விரும்புவதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்து வருவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

“அவர்கள் சந்திக்க மிகவும் விரும்புகின்றனர். ஈரான் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதால், இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர எப்படியாவது சந்திக்க விரும்புவதாக அவர்கள் கூறுகின்றனர்” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

எனினும், ஈரான் தரப்பில் இருந்து இந்தக் கருத்துகள் தொடர்பான உடனடி பதில் எதுவும் வெளியாகவில்லை.

மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US