டிரம்பின் வலது கையில் பேண்டேஜ் ; கரோலின் லீவிட் விளக்கம்

Donald Trump United States of America World
By Sahana Dec 12, 2025 07:36 AM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்பின் கையில் பேண்டேஜ் போடப்பட்டிருப்பது குறித்து வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட் விளக்கம் அளித்துள்ளார்.

டிரம்பின் வலது கையின் மேல்பகுதியில் பேண்டேஜ் போடப்பட்டு இருந்தது. காயத்திற்கு போடப்படும் இந்த பேண்டேஜ் பற்றி பல்வேறு யூகங்கள் கிளம்பின. டிரம்பின் உடல்நல பாதிப்பு பற்றி பல வாரங்களாக யூகங்கள் பரவி வந்த நிலையில், இந்த விசயம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

டிரம்ப், அவருடைய கையில் போடப்பட்ட பேண்டேஜ் வெளியே தெரியாத வகையில், அவருடைய தோலின் நிறத்திற்கு ஒத்து போக கூடிய வகையில், மேக்-அப் சாதனத்தின் உதவியுடன் அதனை மறைக்க முயன்றிருக்கிறார்.

டிரம்பின் வலது கையில் பேண்டேஜ் ; கரோலின் லீவிட் விளக்கம் | Trump Has Bandage His Right Hand Caroline Explains

எனினும், சமூக ஊடக பயனாளர்கள் மற்றும் அரசியல் நோக்கர்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் பேண்டேஜ் போடப்பட்டு உள்ள அவருடைய வலது கையை புகைப்படம் பிடித்து இணையதளத்தில் வெளியிட்டனர். இதனை கவனித்து பகிரங்கப்படுத்தி வருகின்றனர்.

இதுபற்றி வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசும்போது, இதில் கவலைப்பட கூடிய விசயம் என்று எதுவும் இல்லை என கூறியதுடன், அந்த அடையாளங்கள் எல்லாம், டிரம்பின் நெருக்கடியான வேலைப்பளு மற்றும் அடிக்கடி விருந்தினர்களுடன் கைகுலுக்குவது ஆகியவற்றால் ஏற்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.

உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. டிரம்ப், நாள்தோறும் நிறைய பேரை சந்திக்கிறார். அப்போது அவர்களுடன் கைகுலுக்குகிறார். அதனால் அப்படி ஏற்பட்டு உள்ளது.

அவர் தினசரி சிறிதளவு ஆஸ்பிரின் மருந்து எடுத்து வருகிறார். இதனால் கூட, இந்த சிராய்ப்புகள் ஏற்பட்டிருக்க கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US