எலான் மஸ்க்கிற்கான கட்சியின் முக்கிய பெண் உறுப்பினர் தூக்கியெறிந்த அதிபர் டிரம்ப்!

Donald Trump United States of America Indian Origin US election 2024
By Shankar Nov 10, 2024 12:49 PM GMT
Report

அமெரிக்காவில் நடந்து முடிந்த 47-வது அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப வெற்றிபெற்ற நிலையில் எதிர்வரும் ஜனவரி 20-ம் திகதி பதவியேற்கவுள்ளார். 

இவ்வாறான நிலையில், தற்போது தனது அரசாங்கத்தில் இடம்பெறவுள்ள மந்திரிகள், ஆலோசகர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் டிரம்ப் ஈடுபட்டு வருகிறார்.

எலான் மஸ்க்கிற்கான கட்சியின் முக்கிய பெண் உறுப்பினர் தூக்கியெறிந்த அதிபர் டிரம்ப்! | Trump Left Important Members Party For Elon Musk

இதில் உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கிற்கு மந்திரி பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் டிரம்ப் தனது கடந்த அரசாங்க மந்திரிசபையில் இடம் பெற்றிருந்த நிக்கி ஹாலே, மைக் பாம்பியோ ஆகியோருக்கு பதவி வழங்கமாட்டேன் என்று தெரிவித்துள்ளளார்.

இது தொடர்பில் டொனால்ட் டிரம்ப் கூறும்போது,

எலான் மஸ்க்கிற்கான கட்சியின் முக்கிய பெண் உறுப்பினர் தூக்கியெறிந்த அதிபர் டிரம்ப்! | Trump Left Important Members Party For Elon Musk

முன்னாள் தூதர் நிக்கி ஹாலே, முன்னாள் வெளியுறவுத் துறை மந்திரி மைக் பாம்பியோ ஆகியோரை எனது நிர்வாகத்தில் சேர அழைக்க மாட்டேன். முன்பு அவர்களுடன் பணியாற்றியதை நான் பாராட்டினேன். 

நமது நாட்டிற்கு அவர்கள் செய்த சேவைக்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மீண்டும் அமெரிக்காவை சிறந்ததாக்குங்கள். தற்போது மந்திரிகளை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது என்றார். 

கடந்த டிரம்ப் அரசாங்கத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வெளியுறவுத்துறை மந்திரியாக மைக் பாம்பியோ, டொனால்ட் டிரம்புக்கு நெருக்கமாக இருந்தார். ஆனால் அவருக்கு பதவி வழங்கப்பட வில்லை என தெரியவந்துள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US