கனடா விரைவில் அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக மாறிவிடும் -டிரம்ப்!

Canada
By Kamal Oct 15, 2026 01:25 PM GMT
Report

 கனடா நாடு நீண்ட காலமாக அமெரிக்காவிற்குப் பல்வேறு வகைகளில் தொல்லை தந்து வருவதாகவும், இறுதியில் அது அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக மாறிவிடும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அரிசோனா மாநிலம் புல்ஹெட் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியபோது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கனடா அமெரிக்காவை மிகவும் மோசமாக நடத்துவதாகவும், பால் பொருட்கள் மீது அதிகப்படியான வரிகளை விதித்து அமெரிக்காவை ஏமாற்றுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

கனடா விரைவில் அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக மாறிவிடும் -டிரம்ப்! | Trump Says Canada Will End Up Being The 51St State

மேலும், அமெரிக்க கார் நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை அமெரிக்காவிற்கே மாற்றுவது குறித்தும் அவர் பேசினார்.

"கனடா இறுதியில் நமது நாட்டின் 51ஆவது மாநிலமாக மாறிவிடும், ஏனென்றால் அதுதான் ஒரே வழி. நமக்கு அவர்கள் தேவையில்லை, ஆனால் அவர்களுக்கு நாம் தேவை" என்று டிரம்ப் கடுமையாக விமர்சித்தார்.

கிரீன்லாந்து விவகாரத்தைப் போல கனடாவும் அமெரிக்காவுடன் இணைவது குறித்துச் சிந்திக்கும் காலம் வரும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, அமெரிக்க இடைக்காலத் தேர்தல் நெருங்கும் வேளையில், கனடா நாட்டு அரசியல்வாதிகளின் சில நடவடிக்கைகள் அமெரிக்கத் தேர்தல்களில் "அரசியல் தலையீடாக" அமையக்கூடும் என கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் பீட் ஹோக்ஸ்ட்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

கனடா அமைச்சர்களின் சில வர்த்தக மற்றும் வரி விதிப்பு நடவடிக்கைகள் அமெரிக்க வாக்காளர்களைப் பாதிக்கும் வகையில் உள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். 

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US