ட்ரம்ப் கட்சி துணை அதிபர் வேட்பாளர் இந்திய மனைவி குறித்து நெகிழ்ச்சி!

Donald Trump United States of America Election
By Sulokshi Jul 17, 2024 10:10 AM GMT
Report

 வரும் நவம்பரில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும் , குடியரசுகட்சி சார்பில் டொனால்டு ட்ரம்ப்பும் அதிபர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், ட்ரம்ப் தன்கட்சி சார்பில் துணை அதிபர்வேட்பாளராக அமெரிக்க செனட்டர் ஜேம்ஸ் டேவிட் வான்ஸை (J.D. Vance)  அறிவித்துள்ளார். வான்ஸின் மனைவி உஷா சிலுகுரி (Usha Chilukuri Vance)  இந்திய வம்சாவளி பெண் ஆவார்.

ட்ரம்ப் கட்சி துணை அதிபர் வேட்பாளர் இந்திய மனைவி குறித்து நெகிழ்ச்சி! | Trump Vp Candidate Vance Excited Wife Usha

என் வளர்ச்சிக்கு என் மனைவியே முக்கிய காரணம்

சட்டக்கல்லூரியில்.. வான்ஸும் (J.D. Vance) உஷாவும் யேல் சட்டக் கல்லூரியில் 2013-ம்ஆண்டு முதன்முறையாக சந்தித்தனர். அவர்களிடையே காதல் மலர்ந்த நிலையில், 2014-ம் ஆண்டு இந்து முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த தம்பதிகளுக்கு இவான், விவேக், மிராபெல் என மூன்று குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் வழக்கறிஞராக உள்ள தன்மனைவி உஷா குறித்து டேவிட்வான்ஸ் (J.D. Vance) கூறுகையில்,

ட்ரம்ப் கட்சி துணை அதிபர் வேட்பாளர் இந்திய மனைவி குறித்து நெகிழ்ச்சி! | Trump Vp Candidate Vance Excited Wife Usha

“என்வளர்ச்சிக்கு என் மனைவியே முக்கிய காரணம். என் பணியிலும் ஆன்மிகப் பயணத்திலும் என்னை நான் உணர அவர் எனக்கு உறுதுணையாக இருந் துள்ளார்” என்றார்.

தன் மத நம்பிக்கை குறித்து உஷா (Usha Chilukuri Vance)  கூறுகையில், “என் பெற்றோர் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். இதனால், அவர்களால் சிறந்த பெற்றோராகவும் நல்ல மனிதர்களாவும் இருக்க முடிந்தது. என் சொந்த வாழ்க்கையிலும் அந்த ஆற்றலை உணர்கிறேன்.

நானும் என் கணவரும் நிறைய உரையாடுவோம். இதன் காரணமாக, நாங்கள் இருவேறு மத நம்பிக்கைகளைக் கொண்டிருந்தாலும், குழந்தைகளை வளர்ப்பதில் எங்களுக்கு பிரச்சினை இல்லை என்றார்.

அதேவேளை ஜோ பைடன் அரசின் துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிசும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். மேலும் பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்கும் மற்றும் அவரது மனைவி அக்‌ஷதா மூர்த்தியும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.    

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US