துருக்கியில் கொட்டித்தீர்த்த கனமழை...வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்கள்
flood
heavy rain
turkey
car float
By Praveen
துருக்கியில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
துருக்கியில் கடந்த புதன்கிழமை பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கார்கள், மரங்கள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்ட காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளன.
கருங்கடல் பகுதியான Bozkurt நகரில் கடந்த புதன் கிழமை கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்குள்ள Ezine ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு, நகருக்குள் மழைநீர் புகுந்தது. இதில் ஏராளமான கார்கள் அடித்துச் செல்லப்பட்டன.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US