கிளிநொச்சியில் நேர்ந்த அசம்பாவிதம்... 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
Kilinochchi
Jaffna Teaching Hospital
Accident
By Shankar
கிளிநொச்சி பகுதியில் இரண்டு படகுகள் மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த 7 பேர் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்றையதினம் (02-03-2024) பூநகரி, பாலைதீவு பகுதியில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்றையதினம் கிளிநொச்சி - பூநகரி, பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தல வருடாந்த திருவிழா இடமபெற்றது.
இதன்போது குறித்த திருவிழாவுக்கு சென்ற இரண்டு படகுகளே மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இதனையடுத்து, விபத்தில் காயமடைந்த 7 பேர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US