ஜப்பானில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம்...இந்த பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை
Japan
Earthquake
By Shankar
10 months ago

Shankar
Report
Report this article
ஜப்பான் நாட்டில் அடுத்தடுத்து இரண்டு முறை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஜப்பானின் தெற்கு தீவு கியூஷி பகுதியில் அடுத்தடுத்து இரண்டு முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி இன்று மாலை 4:42 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கம், ஜப்பானின் நிச்சினனுக்கு வடகிழக்கே 20 கி.மீ தொலைவில் 25 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் காரணமாக மியாசாகி, கொச்சி, ஒய்டா, ககோஷிமா மற்றும் எகிம் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
20 நிமிடங்கள் முன்
33 நிமிடங்கள் முன்
7 நிமிடங்கள் முன்
43 நிமிடங்கள் முன்
28 நிமிடங்கள் முன்
20 நிமிடங்கள் முன்
48 நிமிடங்கள் முன்
10 நிமிடங்கள் முன்
48 நிமிடங்கள் முன்
21 நிமிடங்கள் முன்
18 நிமிடங்கள் முன்
17 நிமிடங்கள் முன்
22 நிமிடங்கள் முன்
8 நிமிடங்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US