அமெரிக்காவில் படகுகள் விபத்து; ஐவருக்கு நேர்ந்த கதி
United States of America
By Sulokshi
அமெரிக்கா ஜார்ஜியா மாகாணத்தில் இரு பொழுதுபோக்கு படகுகள் நேருக்கு நேர் மோதி கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
வார இறுதி நாளையொட்டி வில்மிங்டன் நதியில் பொது மக்கள் பொழுதுபோக்கு நிகழ்வுகளில் ஈடுபட்டனர்.
அப்போது எதிர்பாராத விதமாக இரு படகுகள் நேருக்கு நேர் மோதி நதியில் கவிழ்ந்தது. நீரில் மூழ்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 4 பேர் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், காணாமல் போனவர்களை தேடும் பணியில் அமெரிக்க கடலோர காவல் படை நீச்சல் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.


மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US