சீனாவின் தெற்கு பகுதிகளில் நாளை வரை வலுப்பெறவுள்ள யாகி சூறாவளி
China
Climate Change
Weather
World
By Sahana
சீனாவின் தெற்கு பகுதிகளில் 'யாகி' (Yagi) சூறாவளி வலுப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்தப் பகுதிகளில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் விமானச் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
'யாகி' சூறாவளி நேற்று (4) இரவு வலுப்பெற்றது. அதனால் சீனாவின் தெற்கு கரையோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் குறித்த சூறாவளி இன்று மதியம் முதல் நாளை (6) வரை தெற்கு கரையோரப் பகுதியை நோக்கிச் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US