தமிழகத்தைச் சேர்ந்த இளம் தொழிலதிபரை கவுரவித்த ஐக்கிய அரசு அமீரகம்!

Tamil Nadu UAE Tamilan Golden Visa Young Entrepreneur
By Shankar Jan 19, 2022 05:37 PM GMT
Report

தமிழகத்தைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் ஒருவருக்கு கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அரபு அமீரக அரசு கவுரவித்துள்ளது.

இதேவேளை, தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் பகுதியை பூர்வீகமாக கொண்ட அன்வர் சாதக், கடந்த 20 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் சாதாரண கணக்கராக பணியாற்றி வந்த அவர், பின்னர் பல்வேறு நிறுவனங்களை தொடங்கி தற்போது வெற்றிகரமான தொழிலதிபராக திகழ்ந்து வருகிறார்.

தமிழகத்தைச் சேர்ந்த இளம் தொழிலதிபரை கவுரவித்த ஐக்கிய அரசு அமீரகம்! | Uae Tamil Young Entrepreneur Golden Visa

இந்நிலையில், அவரது சாதனையை பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக அவருக்கு அமீரக அரசு கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் இதுவரை கோல்டன் விசா பிரபலங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது முதல் முறையாக தமிழகத்தைச் சேர்ந்த இளம் தொழிலதிபருக்கு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US