நடுவானில் 5 மணித்தியாலம் உயிருக்கு போராடிய பிரித்தானிய வாழ் இந்திய வைத்தியர்!

London Heart Attack India
By Shankar Jan 08, 2023 04:50 PM GMT
Report

லண்டனிலிருந்து இந்தியா, பெங்களூரு நோக்கி வந்த விமானத்தில் மாரடைப்பு ஏற்பட்ட பயணியை காப்பாற்ற 2 முறை பிரித்தானிய வாழ் இந்திய வைத்தியர் போராடியுள்ளார்.

இதன்போது குறித்த விமானத்தில் 48 வயதான விஷ்வராஜ் விமலா என்ற பிரித்தானிய வாழ் இந்திய வைத்தியர் தனது தாயாருடன் பயணித்த நிலையில் அவருடன் வந்த 43 வயதுடைய சக பணியாளருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

நடுவானில் 5 மணித்தியாலம் உயிருக்கு போராடிய பிரித்தானிய வாழ் இந்திய வைத்தியர்! | Uk Born Indian Doctor Fought For His Life Mid Air

இந்த நிலையில், பாதிக்கப்பட்டவரை உடனடியாக காப்பாற்றும் பணியில் வைத்தியர் ஈடுபட்டதுடன், 40,000 அடி உயரத்தில் உயிருக்கு போராடிய நபரை 5 மணித்தியாத்தில் பின்னர் போராட்டத்திற்கு மத்தியில் காப்பாற்றியுள்ளார்.

விமானத்தில் இருந்த முதலுதவி சிகிச்சைக்கான உபகரணங்களின் உதவியுடன், இதய துடிப்பு கண்காணிப்பு உபகரணம், இரத்த அழுத்தம் கண்டறியும் கருவி மற்றும் சக பயணிகள் தந்த பொருட்களை கொண்டு அந்த நபரை காப்பாற்றியுள்ளார்.

நடுவானில் 5 மணித்தியாலம் உயிருக்கு போராடிய பிரித்தானிய வாழ் இந்திய வைத்தியர்! | Uk Born Indian Doctor Fought For His Life Mid Air

இது குறித்து வைத்தியர் விஷ்வராஜ் கூறும்போது, எனது மருத்துவ பயிற்சியின்போது இதுபோன்ற சூழல்களை சந்தித்து உள்ளேன்.

ஆனால், 40 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் இதுபோன்ற ஓர் அனுபவம் ஏற்பட்டது இல்லை. ஏறக்குறைய ஒரு மணிநேரம் போராடி அவருக்கு மீண்டும் சுவாசம் கொண்டு வரவைத்தேன்.

அதிர்ஷ்டவசத்தில், அவசரகால உபகரணங்கள் விமானத்தில் இருந்தன. சக பயணிகள் ஒவ்வொருவரிடமும் பேசி, குளுக்கோஸ் மீட்டர் உள்ளிட்ட பல உபகரணங்களை பெற்றேன்.

எனினும், 2-வது முறையாக அந்த நோயாளிக்கு மற்றொரு முறை மாரடைப்பு ஏற்பட்டது. இந்த முறை நீண்டநேரம் அவரை காப்பாற்ற போராடி வேண்டியிருந்தது. மொத்தம் 5 மணிநேரம் அவரை உயிருடன் வைத்திருக்க நாங்கள் முயற்சித்து கொண்டிருந்தோம்.

இதனை தொடர்ந்து, விமானம் வரும் வழியில் மும்பை விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது. பயணியை அவசரகால குழுவினர் மீட்டு, சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

7 வருட மருத்துவ பணியில் எனது தாயார் முதன்முறையாக அதிரடியாக நான் செயல்பட்ட விசயங்களை பார்த்து ஆச்சரியம் கொண்டார். அது என்னை இன்னும் உணர்ச்சிவசத்தில் ஆழ்த்தியது.

இதன்பின்பு, அந்த நோயாளி மருத்துவரை பார்த்து கண்ணீருடன் நன்றி தெரிவித்து கொண்டார். இதற்காக நன்றி கடன்பட்டுள்ளேன் என அவர் கூறியுள்ளார்.

இது தனது வாழ்நாளில் மறக்க முடியாதது என வைத்தியர் கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
36ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US