உக்ரைன் வீரர்கள் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் எடுத்துள்ள அதிரடி முடிவு!

Boris Johnson Volodymyr Zelenskyy Russo-Ukrainian War United Kingdom Ukraine
By Shankar Jun 17, 2022 05:50 PM GMT
Report

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை (Volodymyr Zelenksyy) பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்பானது இன்றைய தினம் (17-06-2022) இடம்பெற்றுள்ளது.

கீவ், உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய துருப்புக்களின் தீவிர போரானது 100 நாட்களை கடந்தும் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது.

உக்ரைன் வீரர்கள் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் எடுத்துள்ள அதிரடி முடிவு! | Uk Decision Big Scale Training Ukrainian Soldiers

ரஷ்ய துருப்புக்கள் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர். இரு நாட்டின் வீரர்களும், பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் உயிரிழந்து உள்ளனர்.

இந்த போரில் ரஷ்யாவை கட்டுப்படுத்தும் நோக்கில், அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.

உக்ரைன் வீரர்கள் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் எடுத்துள்ள அதிரடி முடிவு! | Uk Decision Big Scale Training Ukrainian Soldiers

உக்ரைனுக்கு அமெரிக்கா உள்பட சில நாடுகள் ஆயுத உதவிகளையும், நிதி உதவியையும் வழங்கி வருகின்றன.

போரை நிறுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகவும், தங்களை பாதுகாத்து கொள்ளவும் ரஷ்யாவில் இருந்து பல்வேறு பெரிய நிறுவனங்களும் வெளியேறி வருகின்றன. போரானது நீண்ட காலத்திற்கு தொடர கூடிய சூழலும் காணப்படுகிறது.

இந்நிலையில், பிரித்தானியா நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில்,

தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மற்றும் பணக்கார பிரமுகர்கள் ரஷ்யாவில் இருந்து வெளியேற கூடிய சூழலால், அந்நாட்டின் பொருளாதாரத்தின் மீது போரால் ஏற்படும் நீண்டகால சேதம் இன்னும் அதிகரிக்கும் என தெரிவித்து உள்ளது.

உக்ரைன் வீரர்கள் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் எடுத்துள்ள அதிரடி முடிவு! | Uk Decision Big Scale Training Ukrainian Soldiers

ரஷ்யாவில் இருந்து வெளியேறுவதற்கான விண்ணப்பங்களில் இருந்து, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோடீஸ்வரர்கள் முன்பே அந்நாட்டில் இருந்து கிளம்ப முயற்சித்து உள்ளனர் என தெரிய வந்துள்ளது என்றும் பிரித்தானிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த சூழலில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில், உக்ரைன் போரின் நிலைமையை பற்றி இருவரும் விவாதித்தனர்.

உக்ரைன் வீரர்கள் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் எடுத்துள்ள அதிரடி முடிவு! | Uk Decision Big Scale Training Ukrainian Soldiers

இதுபற்றி ஜான்சன் தனது டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், உக்ரைனின் ராணுவத்தில் உள்ள ஆயிரக்கணக்கான படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்க கூடிய வகையில் பெரிய அளவிலான பயிற்சியை பிரித்தானியா வழங்க இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

உக்ரைனுடன் துணை நிற்போம் என்ற ஹேஷ்டேக்கையும் அவர் அதில் பதிவிட்டுள்ளார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US