சர்வதேச விசாரணை பாயும்; ஈரானுக்கு 29 நாடுகள் கடும் எச்சரிக்கை!

United States of America United Kingdom France Canada Iran
By Sulokshi Oct 13, 2026 09:54 AM GMT
Report

     வெளிநாடுகளில் ஈரான் நடத்தும் தாக்குதல்கள், சதித்திட்டங்கள், மற்றும் இணையவழித் தாக்குதல்களுக்கு அமெரிக்கா, பிரிட்டன் , கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட 29 நாடுகள் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.

ஈரானுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் ரகசிய வலையமைப்புகள் மீது சர்வதேச அளவில் விசாரணையும் நடவடிக்கைகளும் பாயும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விசாரணை பாயும்; ஈரானுக்கு 29 நாடுகள் கடும் எச்சரிக்கை! | Uk Us Among 29 Nations Issue Stern Warning To Iran

 எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை

பிரிட்டனில் உள்ள ராயல் ஏர் போர்ஸ் ஃபேர்போர்ட் விமானப்படைத் தளத்தில் கடந்த செப். 27 அன்று நடைபெற்ற தாக்குதல் சம்பவம் மற்றும் ஐரோப்பா முழுவதும் சமீபத்தில் பதிவான பல தாக்குதல்களின் பின்னணியில் ஈரானின் ஆதரவு பெற்ற அமைப்புகள் இருப்பதாக அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அரசியல் நோக்கங்களை அடைவதற்காக வெளிநாடுகளில் வன்முறையைப் பயன்படுத்துவது, படுகொலை சதிகளில் ஈடுபடுவது மற்றும் அரசு நிறுவனங்களை குறிவைத்து இணையவழித் தாக்குதல்களைத் தொடுப்பது போன்றவை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்களது நாடுகளின் இறையாண்மைக்கும் மக்களின் பாதுகாப்புக்கும் சவாலாக விளங்கும் ஈரான் ஆதரவு முகவர்கள் கண்டறியப்பட்டு, முடக்கப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

உளவுத்துறைத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வது மற்றும் இணையவழித் தாக்குதல்களில் இருந்து நிறுவனங்களைப் பாதுகாப்பதில் மேற்கத்திய நாடுகள் தங்களுக்குள் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் ஈரானுக்கு எதிரான அடுத்தகட்ட தடைகள், நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் எதுவும் அதில் வெளியிடப்படவில்லை.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US