இலங்கைக்கு சுற்றுலா வந்த பிரித்தானிய இளம் பெண்ணுக்கு நேர்ந்த நிலை!

Sri Lanka Tourism Sri Lanka United Kingdom Tourism
By Shankar Aug 02, 2024 03:20 PM GMT
Report

இலங்கை, எல்லவில் உள்ள லிட்டில் ஆடம்ஸ் சிகரத்திலிருந்து தவறி விழுந்து பிரித்தானிய சுற்றுலாப் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். 

இந்த விபத்து சம்பவம், நேற்று (01) சுற்றுலா தலத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த வேளையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இலங்கைக்கு சுற்றுலா வந்த பிரித்தானிய இளம் பெண்ணுக்கு நேர்ந்த நிலை! | Uk Woman Falling From Little Adam S Peak Injured

குறித்த சம்பவத்தில் 33 வயதான பிரித்தானிய பெண்ணே காயமடைந்துள்ளார்.

இதனையடுத்து அவரை மீட்கப்பட்டு உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் குழுவின் உதவியுடன் சுற்றுலாப் பொலிஸாரால் பதுளை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். 

பிரித்தானிய பெண்ணின் வலது காலில் காயம் ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US