ரஷ்ய ஆயுத கிடங்கை தரைமட்டமாக்கிய உக்ரைன்!
அமெரிக்காவின் உதவியோடு ரஷ்ய ஆயுத கிடங்கை உக்ரைன் மொத்தமாக அழித்து தரைமட்டமாக்கியுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் தாக்குதல் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது.
இந்த தாக்குதலில் உக்ரைனின் பல இடங்கள் நாசமாக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது.
இதற்கு பல நாடுகளும் உக்ரைனுக்கு உதவி செய்து வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்காவின் உதவியுடன் உக்ரைன் ரஷ்ய ஆயுத கிடங்கை அளித்துள்ளது.
??Ukrainian artillery With American help, the M777 destroyed a beautiful Russian warehouse.??
— Eng yanyong (@EngYanyong) June 20, 2022
#StopPutinNOW #StandUpForUkraine #Ukraine #UkraineRussia #StopWarInUkraine pic.twitter.com/fln6Wlnt59
அதாவது அமெரிக்காவின் உதவியுடன் உக்ரேனிய ராட்சச M777 ரக பீரங்கியை கொண்டு ஒரு அழகான ரஷ்ய கிடங்கை அழித்துள்ளதாக தெரியவந்துள்ளது.