நான் எங்கும் ஒளிந்து கொள்ளவில்லை! உக்ரைன் அதிபர் அதிரடி

Russia President Attack Ukraine War Volodymyr Zelenskyy Russo-ukarinian war
By Shankar Mar 08, 2022 05:50 PM GMT
Report

ரஷ்யாவிற்கு எதிரான போரில் வெற்றி பெற தம்மால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 13-வது நாளாக தாக்குதலை நடத்தி வருகின்றது. உக்ரைனில் பல நகரங்களில் ரஷ்ய துருப்புகள் தாக்குதலை தீவிரப்படுததி உள்ளன. வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இருந்து தலைநகர் கீவ்வை நோக்கி ரஷ்ய துருப்புகள் நெருங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) எங்கு இருக்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், தமது இன்ஸ்டாகிராமில் காணொளி ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் பேசிய அவர், தாம் தலைநகர் கீவ்வில் தான் இருப்பதாகவும், எங்கும் ஒளிந்து கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார்.  

பாங்கோவா தெருவில்தான் தாம் வசிப்பதாகவும் தாம் யாருக்கும் பயப்பட மாட்டேன் என்றும் என்றும் அந்த வீடியோ பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். தமது நாட்டை காக்கும் போரில் வெற்றி பெற முடிந்த அனைத்தையும் செய்வேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய துருப்புகள் தாக்குதல் தொடங்கிய பின்னர் இதுவரை, மூன்று முறை அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை படுகொலை செய்யும் முயற்சிகள் நடைபெற்றதாகவும், அதில் இருந்து அவர் தப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உக்ரைன் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து அந்த சதி முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. இந்த நிலையில் தமது இருப்பிடம் குறித்து அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US