புடினுக்கு ஆதரவு தெரிவித்த கனேடியர்... மொத்த தெருவிலும் பறந்த உக்ரேனிய கொடி!

vladimirputin ukrainianflags Entirestreet
By Arbin Apr 18, 2022 11:51 PM GMT
Report

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஒருவர் ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவித்து தேசியக் கொடியை பறக்கவிட, மொத்த தெருவும் அவருக்கு எதிராக திரும்பிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் குறிப்பிட்ட தெருவில் திடீரென்று ரஷ்ய கொடிகள் பறக்கவிடப்பட்டதை கவனித்த 20 வயது மாணவி Izabelle Stevens, அது ஒரு தற்செயலான நிகழ்வு என்றே கருதியுள்ளார்.

ஆனால், அதற்கு காரணமான நபரின் சமூக ஊடக பக்கத்தை கவனித்த அவருக்கு உண்மை புரிந்தது. அந்த நபர் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை ஆதரிப்பதுடன், விளாடிமிர் புடினின் தீவிர ரசிகராகவும் இருந்துள்ளார்.

உக்ரைனில் நடந்தேறும் கொடூரங்களை செய்தி ஊடகங்கள் வழியாக தெரிந்துகொண்டுள்ள அவருக்கு அது கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இதற்கு கண்டிப்பாக எதிர்வினையாற்ற வேண்டும் என உறுதிகொண்ட அவர் TikTok வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அந்த காணொளி பலரது கவனத்தையும் ஈர்க்கவே, அப்பகுதி மக்கள் அனைவரும் அந்த நபருக்கு எதிராக உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளனர்.

முதலில் அப்பகுதி மக்கள் எதிர்வினையாற்ற தயங்கியதாகவும், மாணவி Izabelle Stevens எடுத்துக்குறிய பின்னரே, அவர்களும் உண்மை நிலையை புரிந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, மொத்த தெரு மக்களும் தங்கள் குடியிருப்பில் உக்ரேனிய கொடியை கட்டிவைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, மெக்சிகோவில் விடுமுறைக்கு சென்றவர் தமது அண்டை வீட்டாருக்கு தகவல் அளித்து, தமது குடியிருப்பிலும் உக்ரேனிய கொடியை பறக்கவிட கோரியுள்ளார் என்பது மறக்க முடியாதது என்கிறார் மாணவி Izabelle Stevens. 

மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US