தாய் நாட்டிற்கு துரோகம் செய்த உக்ரைன் எம்.பி!

Russo-Ukrainian War United States of America Ukrainian Refugee
By Sundaresan Jun 25, 2022 08:24 PM GMT
Report

அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட உக்ரைனிய எம்.பி. ரஷ்யாவுக்காக வேலை செய்வதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

உக்ரேனிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆண்ட்ரி டெர்காச் (Andriy Derkach) சம்பந்தப்பட்ட ரஷ்ய உளவு வலையமைப்பை கண்டுபிடித்துள்ளதாகவும், அவர் ஒரு ரஷ்ய முகவர் என்றும், அமெரிக்காவால் முன்னர் குற்றம் சாட்டப்பட்டது என்றும் உக்ரைனின் முக்கிய உள்நாட்டு பாதுகாப்பு நிறுவனமான ஸ்டேட் செக்யூரிட்டி சர்வீஸ் (SBU) தெரிவித்துள்ளது.

இப்போது ஆண்ட்ரி டெர்காச் (Andriy Derkach) எங்கு இருக்கிறார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. பிப்ரவரி 24ஆம் திகதி படையெடுப்பின் போது ரஷ்யப் பிரிவுகள் நகரங்களுக்குள் நுழைவதை எளிதாக்குவதற்கும் ஆதரவளிப்பதற்கும் அவற்றைப் பயன்படுத்த தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் வலையமைப்பை ஒரே அமைத்ததாக குற்றம் சாட்டியுள்ளது.

தாய் நாட்டிற்கு துரோகம் செய்த உக்ரைன் எம்.பி! | Ukrainian Mp Who Betrayed The Motherland

திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஆண்ட்ரி டெர்காச் (Andriy Derkach) பல மாதங்களுக்கு ஒவ்வொரு முறையும் 3 முதல் 4 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையைப் பெற்றதாக SBU கூறியுள்ளது.

ஏற்கெனவே அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஆண்ட்ரி டெர்காச் (Andriy Derkach), ஊழலை அம்பலப்படுத்தியதற்காக தான் குறிவைக்கப்பட்டதாகக் கூறியிருந்தார். இப்போது அவர் மீது மீண்டும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US