இப்படியும் ஒரு கின்னஸ் உலக சாதனை ; அமெரிக்காவில் நடந்த சம்பவம்

United States of America Guinness World Records
By Vironika Oct 14, 2026 10:49 AM GMT
Report

ஒரு நிமிடத்தில் வாயால் அதிக காகித விமானங்களைப் பிடித்து, அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார்.

அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர் டேவிட் ரஷ். இவர் பல உலக கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

இப்படியும் ஒரு கின்னஸ் உலக சாதனை ; அமெரிக்காவில் நடந்த சம்பவம் | Unbelievable Guinness World Record Set In The Us

இந்த நிலையில் அமெரிக்காவின் இடாஹோ மாகாணத்தில் உள்ள ஸ்டான்லி பகுதியில் கடந்த ஜூன் மாதம் 29-ந் திகதி அன்று, டேவிட் ரஷ் தனது 13 வயது மருமகள் அலி ரஷ் என்பவருடன் இணைந்து புதிய உலக சாதனையை செய்துள்ளார்.

அதாவது ஒரு நிமிட காலக்கெடுவிற்குள், அலி எறிந்த காகித விமானங்களில் 20 விமானங்களை டேவிட் தனது கைகளைப் பயன்படுத்தாமல், வாயாலேயே கச்சிதமாகக் கவ்விப் பிடித்து இந்த இலக்கை எட்டினார்.

இதன் மூலம் அவர்கள் புதிய உலக கின்னஸ் சாதனை படைத்தனர்.

இந்த சாதனை குறித்து டேவிட் ரஷ் கூறுகையில், "சாதாரண காகித விமானங்கள் மிகவும் கூர்மையாக இருப்பதால், அவை முகத்தில் குத்தும்போது காயம் ஏற்படும் என்ற பயத்தில் பல வருடங்களாக இந்த முயற்சியை ஒத்திவைத்தேன். பின்னர், முகத்திற்குப் பாதிப்பு தராதவாறு, நுனிப்பகுதி மழுங்கலாக இருக்கும்படி காகித விமானங்களை வடிவமைத்துப் பயன்படுத்தினோம்" என்று தெரிவித்தார்.

ஏற்கனவே 150-க்கும் மேற்பட்ட விசித்திரமான கின்னஸ் உலக சாதனைகளைப் புரிந்துள்ள டேவிட் ரஷின் சாதனைப் பட்டியலில் இந்த காகித விமான சாதனையும் இணைந்துள்ளது. 

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US