முதல் நிலவுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ள ஐக்கிய அரபு அமீரகம்!
SpaceX
Saudi Arabia
United Arab Emirates
By Shankar
ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் நிலவுப் பயணம் எதிர்வரும் 30-ம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த நிலவுப் பயணத்திற்கான பணியை முகமது பின் ரஷித் பின் விண்வெளி நிலையம் மேற்கொண்டு வருகின்றது.
NJFEAM
குறித்த விண்வெளிப் பயணம் நாளை ஆரம்பிக்கப்படவிருந்த போதிலும், மோசமான வானிலை காரணமாக எதிர்வரும் 30-ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஸ்பேஸ்-எக்ஸ் மற்றும் ஐஸ்பேஸ் நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த திட்டத்தின் அடிப்படையில் குறித்த விண்கலம் புளோரிடாவின் கேப் கெனவரல் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஏவப்படவுள்ளது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US