பிரித்தானியாவின் கடந்த 24 மணி நேர கொரோனா நிலவரம்!
பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,18,724 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து பிரித்தானியாவில் 1கோடியே 36 இலட்சத்து 41 ஆயிரத்தை 520 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1இலட்சத்து 48 ஆயிரத்து 941 பேர் மரணமடைந்திருப்பதாக தெரிவந்துள்ளது.
பிரித்தானியாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 29 இலட்சத்து 81 ஆயிரத்து 958 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், Covid-19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு 883 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் 49 ஆயிரத்து 962 பேர் தொற்றிலிருந்து மீண்ட நிலையில், இதுவரையில் 1கோடியே 5 இலட்சத்து 10 ஆயிரத்து 621 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.