மீண்டும் ஹைப்பர் சோனிக் ஏவுகணையை சோதனை செய்த பிரபல நாடு!
Missile
United States of America
By Shankar
3 years ago

Shankar
Report
Report this article
அமெரிக்கா ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லும் ஹைப்பர் சோனிக் ஏவுகணையை மீண்டும் சோதனை செய்துள்ளது.
இந்த தகவலை அந்நாட்டின் ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
மேலும் ராணுவம் - கப்பற்படை கூட்டுத் திட்டத்தை ஆதரிப்பதற்காக ஹைப்பர்சோனிக் ஆயுத ஆராய்ச்சிக்கான தரவுகளைச் சோதிக்கவும் சேகரிக்கவும் வடிவமைக்கப்பட்ட 11 வெவ்வேறு சோதனைகளை ராக்கெட் கொண்டு சென்றதாகவும் அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது.
கடல் மற்றும் நிலம் சார்ந்த ஹைப்பர்சோனிக் திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது சோதனை இதுவாகும். முதல் சோதனை அக்டோபர் 2021 இல் நடத்தப்பட்டது.
31 நிமிடங்கள் முன்
36 நிமிடங்கள் முன்
1 மணி நேரம் முன்
51 நிமிடங்கள் முன்
41 நிமிடங்கள் முன்
57 நிமிடங்கள் முன்
1 மணி நேரம் முன்
1 மணி நேரம் முன்
1 மணி நேரம் முன்
19 நிமிடங்கள் முன்
1 மணி நேரம் முன்
40 நிமிடங்கள் முன்
1 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US