இலவச தடுப்பூசிகள் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கிய அமெரிக்கா
covid19
vaccine
joe biden
free-vaccines
By Sulokshi
கொரோனா தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு இலவசமாக வழங்குவதாக அறிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தற்போது அதன் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
வசதி குறைவான 100 நாடுகளுக்கு 500 மில்லியன் டோஸ்கள் தடுப்பூசியை இலவசமாக வழங்குவதாக அறிவித்த அமெரிக்கா, இப்போது அதன் எண்ணிக்கையை இரண்டு மடங்காக ஒரு பில்லியனாக உயர்த்தியுள்ளது. இதற்காக பைசரின் கோவிட் 19 தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய உள்ளது.
மேலும் அடுத்த ஆண்டில் சுமார் 70 சதவீத அமெரிக்க மக்களை தடுப்பூசி செலுத்தியவர்களாக்கவும் ஜோ பைடன் அரசு திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US