60 நாடுகளுக்கு அமெரிக்கா புதிய சுங்க வரி; பல நாடுகள் அதிருப்தி

Sri Lanka United States of America Australia Japan Trump tariff
By Sulokshi Jul 24, 2026 08:06 AM GMT
Report

  இலங்கை உள்ளிட்ட 60 நாடுகளுக்கு அமெரிக்கா புதிய சுங்க வரிகளை விதித்துள்ளமை உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் , அமெரிக்காவின் இந்த வரி விதிப்புக்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன.

ஜப்பானின் தலைமை அமைச்சரவை செயலாளர், அமெரிக்காவின் புதிய சுங்க வரி நடவடிக்கை குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

60 நாடுகளுக்கு அமெரிக்கா புதிய சுங்க வரி; பல நாடுகள் அதிருப்தி | Us Imposes New Tariffs On 60 Countries

அதேவேளை, அவுஸ்திரேலியாவின் வர்த்தக அமைச்சர், தமது நாட்டிற்கு 12.5 சதவீத சுங்க வரி விதிக்கப்பட்டிருப்பது முற்றிலும் நியாயமற்றது என விமர்சித்துள்ளார்.

60 நாடுகளுக்கு புதிய சுங்க வரிகளை அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், இலங்கை உள்ளிட்ட 18 நாடுகளுக்கு 10 சதவீத சுங்க வரி விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையுடன் இணைந்து 10 சதவீத சுங்க வரி விதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, கனடா மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளும் அடங்குகின்றன. அமெரிக்காவின் இந்த புதிய சுங்க வரிகள் தொடர்பாக பாதிக்கப்பட்ட நாடுகள் தொடர்ந்து தங்களது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றன.

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US