நார்வேயில் அமெரிக்க ராணுவ விமானம் விபத்து
Death
People
Norway
Plane
Military
American
Crashes
By Independent Writer
ஆர்க்டிக் நார்வே பகுதியில் அமெரிக்க ராணுவ விமானம் ஒன்று 4 பேருடன் விபத்தில் சிக்கியது. நார்வே நாட்டின் வடக்குப் பகுதியில் கோல்டு ரெஸ்பான்ஸ் (Cold Response) என்ற பெயரில் அமெரிக்க ராணுவம் வழக்கமான நேட்டோ ராணுவ பயிற்சியின் ஈடுபட்டு வந்தது.
பயிற்சியின் ஒரு பகுதியாக V-22 Osprey என்ற பெயர் கொண்ட விமானமும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட போது மோசமான வானிலை காரணமாக விழுந்து நொறுங்கியுள்ளது.
இந்த விமானத்தில் 4 பேர் இருந்ததாகக் கூறப்படும் நிலையில் அவர்களின் நிலை குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US