ஜி7 மற்றும் நேட்டோ நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் விடுத்த கோரிக்கை!
                                    
                    Russo-Ukrainian War
                
                                                
                    United States of America
                
                                                
                    NATO
                
                        
        
            
                
                By Sundaresan
            
            
                
                
            
        
    ரஷ்யாவின் போருக்கு எதிராக ஜி7 மற்றும் நேட்டோ நாடுகள் ஒன்றாக இருக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன்(Joe Biden) தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியில் 3 நாள் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டுக்கு முன்னதாக ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஷோல்ஸியுடன் உரையாடிய ஜோ பைடன்(Joe Biden) , ஐரோப்பாவின் மேற்கு நாடுகளை ஒற்றுமையாக இருக்க வலியுறுத்தினார்.

இதன்போது ஜி7 மற்றும் நேட்டோ அமைப்பு எப்படியாவது பிளவுபடும் என்று புடின்(Putin) நம்புவதாகவும் ஜோ பைடன் (Joe Biden) தெரிவித்தார்.
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
                
                (+44) 20 3137 6284
            
            UK
        
                
                (+41) 315 282 633
            
            Switzerland
        
                
                (+1) 437 887 2534
            
            Canada
        
                
                (+33) 182 888 604
            
            France
        
                
                (+49) 231 2240 1053
            
            Germany
        
                
                (+1) 929 588 7806
            
            US
        
                
                (+61) 272 018 726
            
            Australia
        
                
                lankasri@lankasri.com
            
            Email US