ஒலிம்பிக் தொடக்க விழாவில் அமெரிக்க அதிபர் பங்கேற்க மாட்டார்
japan
joebiden
opening ceremony
Olympics
By Sulokshi
4 years ago

Sulokshi
Report
Report this article
வருகின்ற 23-ஆம் திகதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் அமெரிக்க அதிபர் கலந்து கொள்ள மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வருகின்ற 23-ஆம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியின் தொடக்கவிழாவில் பங்கேற்க மாட்டார் என்று வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.
இருப்பினும் மூத்த பிரதிநிதிகள் அரசின் சார்பில் அமெரிக்க வீரர்களுடன் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
1 மணி நேரம் முன்
20 நிமிடங்கள் முன்
56 நிமிடங்கள் முன்
18 நிமிடங்கள் முன்
46 நிமிடங்கள் முன்
57 நிமிடங்கள் முன்
13 நிமிடங்கள் முன்
48 நிமிடங்கள் முன்
1 மணி நேரம் முன்
1 மணி நேரம் முன்
33 நிமிடங்கள் முன்
9 நிமிடங்கள் முன்
1 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US