உக்ரைன் தொடர்பில் அமெரிக்க எடுத்த தீர்மானம்; அதிர்ச்சியில் ரஷ்யா!
America
Russia
World
Ukraine
US $ 75 million
Military Equipment
By Sulokshi
3 years ago

Sulokshi
Report
Report this article
உக்ரைனுக்கு 75கோடி அமெரிக்க டொலர் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த தொடங்கிய பின், ஏற்கனவே 170கோடி அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான ராணுவ உதவியை அமெரிக்கா வழங்கிஉள்ளது.
இந்நிலையில் தற்போது மேலும் 75கோடி டொலர்கள் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை வழங்குகிறது.
அதன்படி பீரங்கிகள்,கடலோர பாதுகாப்பு ஏவுகணைகள்,ரசாயன மற்றும் அணு ஆயுத தாக்குதல்களை எதிர்கொள்ளும் பாதுகாப்பு சாதனங்கள் உள்ளிட்டவை உக்ரைனுக்கு வழங்ல்கப்படவுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை அமெரிக்கா இதுவரை வழங்கிய ராணுவ உதவிகளில் இது மிக அதிகபட்ச உதவி என்பது குறிப்பிடத்தக்கது.
23 நிமிடங்கள் முன்
25 நிமிடங்கள் முன்
53 நிமிடங்கள் முன்
53 நிமிடங்கள் முன்
53 நிமிடங்கள் முன்
42 நிமிடங்கள் முன்
42 நிமிடங்கள் முன்
22 நிமிடங்கள் முன்
37 நிமிடங்கள் முன்
53 நிமிடங்கள் முன்
30 நிமிடங்கள் முன்
23 நிமிடங்கள் முன்
44 நிமிடங்கள் முன்
29 நிமிடங்கள் முன்
19 நிமிடங்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US