ஸ்காபரோ ஐயப்பன் ஆலயத்தில் நாளை தடுப்பூசி முகாம்
vaccination
scarborough
iyengar-temple
By Sulokshi
ஸ்காபரோ ஐயப்பன் ஆலயத்தில், நாளை வெள்ளிக்கிழமை கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படவுள்ளது. வெள்ளிக்கிழமை பிற்பகல் 12 மணி தொடக்கம் இரவு 8 மணிவரை இந்த தடுப்பூசி முகாம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த முகாமில், 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் முறை தடுப்பூசியும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாம் முறை தடுப்பூசியும் போடப்படும்.
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன்பதிவுகள் அவசியமில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US