உங்கள் குடும்பத்தினரை நினைத்துப் பாருங்கள்: கனேடிய தாயாரின் உருக்கமான வேண்டுகோள்

vaccine mother husband vancouver
By Arbin Sep 26, 2021 12:13 PM GMT
Arbin

Arbin

Report

கனடாவில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள கணவரின் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டு பெண் ஒருவர் உருக்கமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

விக்டோரியாவில் உள்ள ராயல் ஜூபிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் 39 வயதான ஜோஷ் மெல்லர். தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பு தெரிவித்து வந்த ஜோஷ் மெல்லர், கொரோனா பாதிப்புக்குள்ளாகி தற்போது மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜோஸ் மனைவி மிராண்டா இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டுக்கொண்டுள்ளார். ஆனால் அவரது கணவர் இணையத்தில் படித்த தவறான தகவலை நம்பி, கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பற்றது என்று வாதிட்டு வந்துள்ளார்.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவை பொறுத்தமட்டில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் மக்களில் 85 சதவீதம் பேர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் என மருத்துவர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.

உங்கள் குடும்பத்தினரை நினைத்துப் பாருங்கள்: கனேடிய தாயாரின் உருக்கமான வேண்டுகோள் | Vancouver Mother Urges Vaccinations

இந்த நிலையிலேயே, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தமது கணவரின் புகைப்படத்தை வெளியிட்டு, பொதுமக்களிடன் உருக்கமான கோரிக்கை முன்வைத்துள்ளார்.

உங்களுக்காக தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருந்தாலும், உங்கள் குடும்பத்தினரை கருத்தில் கொள்ளுங்கள் என மிராண்டா கண்கலங்கியுள்ளார்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US