கட்டுப்பாட்டை இழந்த வாகனம்... பரிதாபமாக பலியான சகோதரர்கள்: இளம் சாரதி மீது கொலை வழக்கு

accident death vaughan
By Arbin May 18, 2021 07:39 AM GMT
Arbin

Arbin

Report

ஒன்ராறியோவின் வாகன் பகுதியில் வாகனம் மோதிய சம்பவத்தில் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சகோதரர்கள் இருவர் பரிதாபமாக மரணமடைந்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணியளவில் டஃபெரின் தெருவுக்கு அருகில், கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ஒன்று 4 வயது சிறுவன் மற்றும் அவரது 10 வயது சகோதரி உட்பட மூவர் மீது வேகமாக மோதியுள்ளது.

பொலிசார் வெளியிட்ட தகவலின்படி, இரு சிறுவர்களும் தங்கள் பைக்கில் அப்பகுதியில் வட்டமிட்டுக்கொண்டிருந்ததாகவும், அப்போது பைக்கின் சங்கிலி சிக்கிக்கொள்ள அண்டை வீட்டார் ஒருவர் சிறுவர்கள் இருவருக்கும் உதவ முன்வந்துள்ளார்.

இந்த நிலையிலேயே கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மூவர் மீதும் பலமாக மோதியுள்ளது. இதனையடுத்து, பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பின்னர் சிறார்கள் உட்பட மூவரும் மருத்துவமனைக்கு சேர்ப்பித்துள்ளனர்.

ஆனால் காயம் காரணமாக சிகிச்சை பலனின்றி சிறுவர்கள் இருவரும் இறந்துள்ளனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய 16 வயதேயான வாகன சாரதியை சம்பவ இடத்தில் வைத்தே பொலிசார் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டனர்.

தற்போது சிறுவர்கள் இறந்த நிலையில், சாரதி மீது கொலைக்குற்றத்திற்கு நிகரான வழக்குகள் பதியப்படலாம் என்றே கூறப்படுகிறது. 

3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US