முக்கிய நாடொன்றின் துணை அதிபர் இந்தியாவில் காலமானார்!

India
By Sundaresan Jan 19, 2023 07:50 AM GMT
Report

காம்பியா துணை அதிபர் பதரா ஆலியூ ஜூப்(Badara Aliyu Jub) உடல்நலம் பாதிக்கப்பட்டு, இந்தியாவில் சிகிச்சை பெற்ற நிலையில் காலமானார்.

காம்பியா நாட்டின் அதிபராக இருந்து வருபவர் ஆடமா பேர்ரோ(Adama Barrow). இவரது ஆட்சியில் 2017 முதல் 2022 வரை 5 ஆண்டுகள் கல்வி மந்திரியாக பதவியில் இருந்தவர் பதரா ஆலியூ ஜூப்(Badara Aliyu Jub) (வயது 65).

அதன்பின் கடந்த ஆண்டு ஜூப் துணை அதிபராக ஆனார். இந்நிலையில், 3 வாரங்களுக்கு முன் பதராவுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது. அதற்கு பல மாதங்களுக்கு முன் அவர் பொதுவெளியிலும் தோன்றவில்லை.

முக்கிய நாடொன்றின் துணை அதிபர் இந்தியாவில் காலமானார்! | Vice President Major Country Dies In India

இதனை தொடர்ந்து, சிகிச்சை பெறுவதற்காக அவர் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதில் பலனின்றி அவர் உயிரிழந்து உள்ளார்.

பதரா ஜூப்(Badara Aliyu Jub) மறைவுக்கு அதிபர் பேர்ரோ(Adama Barrow) இரங்கல் தெரிவித்து உள்ளார். 2016-ம் ஆண்டு அதிபராக பேர்ரோ(Adama Barrow) பதவியேற்றதில் இருந்து அவரது ஆட்சியின் கீழ் 4-வது துணை அதிபராக பதவி வகித்தவர் பதரா ஜூப்(Badara Aliyu Jub) .

அவரது மறைவுக்கு மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்து உள்ளதுடன், காம்பிய அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வெளிவிவகார அமைச்சகம் சார்பில் வழங்கப்படும் என தெரிவித்து உள்ளார்.

மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US