நண்பனின் மகளுக்கு தந்தையான வின் டீசல்

Vin Diesel Paul Walker Fast and Furious
By Praveen Oct 23, 2021 05:55 PM GMT
Report

மறைந்த தனது நண்பன் பால் வாக்கர் மகளின் திருமணத்தை தந்தையாக முன்னின்று நடத்தி வைத்த வின் டீசல்.

Fast and Furious படங்களின் மூலம் மிகவும் பிரபலமடைந்த நடிகர் தான் பால் வாக்கர். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு நிகழ்ந்த கார் விபத்தில் தனது 40 வது வயதில் உயிரிழந்தார். இவரது இறப்பு உலக ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

இந்த நிலையில் மறைந்த நடிகர் பால் வாக்கரின் 22 வயது மகளும் மாடலுமான மீடோ வாக்கர் (Meadow Walker) இந்த மாத தொடக்கத்தில் டொமினிகன் குடியரசில் நடிகர் லூயிஸ் தோர்ன்டன்-ஆலனை ( Louis Thornton-Allan) திருமணம் செய்துகொண்டார். கடந்த வெள்ளிக்கிழமை, மீடோ வாக்கர் (Meadow Walker) தனது திருமண விழாவின் புகைப்படங்களைப் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார்.

அந்த புகைப்படத்தில் பால்வாக்கரின் நண்பரும் திரைப்பட நடிகருமான வின் டீசல் அவர்கள் மீடோ வாக்கர் கைகளைப் பிடித்துக் கொண்டு வலதுபுறமாக நடந்து செல்வது போன்று இருந்தது. வழக்கமாக திருமணத்தில் பெண்ணின் தந்தை தான் அவ்வாறு செல்வார்.

இதன் மூலம் மறைந்த தனது நண்பன் பால் வாக்கர் மகளின் திருமணத்தை தந்தை ஸ்தானத்தில் முன்னின்று வின் டீசல் நடத்தி வைத்துள்ள சம்பவம் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.      

மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கனகாம்பிகைக்குளம்

25 Jun, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US