அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் வெடித்த வன்முறை: 18 பேர் பலி

Police spokesman
By Shankar Jul 04, 2022 07:07 PM GMT
Report

உஸ்பெகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள 'கரகல்பக்ஸ்தான்' பிராந்தியம், தன்னாட்சி அதிகாரம் பெற்ற பிராந்தியமாக இருந்து வருகிறது.

பெரும்பாலும் பாலைவன பகுதிகளை கொண்ட இந்த பிராந்தியத்தில் வெறும் 20 லட்சம் மக்கள் மட்டுமே வசிக்கின்றனர்.

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் வெடித்த வன்முறை: 18 பேர் பலி | Violence Anti Uzbekistan Govt Protests 18 Killed

இந்நிலையில் கரகல்பக்ஸ்தான் பிராந்தியத்துக்கு வழங்கப்பட்டுள்ள தன்னாட்சி அதிகாரத்தை ரத்து செய்யும் வகையில் நாட்டின் அரசியலைமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் (Shavkat Mirziyoyev) தலைமையிலான அரசு முடிவு செய்தது.

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் வெடித்த வன்முறை: 18 பேர் பலி | Violence Anti Uzbekistan Govt Protests 18 Killed

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1-ம் திகதி கரகல்பக்ஸ்தான் பிராந்தியத்தின் தலைநகர் நுகஸ் உள்பட பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் வெடித்த வன்முறை: 18 பேர் பலி | Violence Anti Uzbekistan Govt Protests 18 Killed

இதனைத் தொடர்ந்து அங்கு அவசர நிலையை பிரகடனப்படுத்திய அதிபர் ஷவ்கத், ஆர்ப்பாட்டத்தை ஒடுக்க அங்கு ராணுவத்தை களமிறக்கினார்.

இது கரகல்பக்ஸ்தான் பிராந்திய மக்களிடம் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியதால் ஆர்ப்பாட்டம் மேலும் தீவிரமடைந்தது.

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் வெடித்த வன்முறை: 18 பேர் பலி | Violence Anti Uzbekistan Govt Protests 18 Killed

இந்த நிலையில் நுகஸ் நகரில் நேற்று முன்தினம் (02-07-2022) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 500-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

இதன் காரணமாக கரகல்பக்ஸ்தான் பிராந்தியம் முழுவதும் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.


மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US