13 நாட்டவர்கள் விசா இல்லாமல் கனடா பயணிக்க அனுமதி... புலம்பெயர்தல் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Thailand Passport Canada
By Balamanuvelan Jun 07, 2023 07:11 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

Report

13 நாடுகளைச் சேர்ந்தவர்கள், 6.6.2023 முதல் விசா இன்றி கனடாவுக்கு விமானம் மூலம் பயணம் செய்யலாம்.

கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமைத் துறை அமைச்சரான Sean Fraser, 13 நாடுகளைச் சேர்ந்தவர்கள், 6.6.2023 முதல், விசா இன்றி கனடாவுக்கு விமானம் மூலம் பயணம் செய்யலாம் என்னும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, 13 நாடுகளைச் சேர்ந்த பாஸ்போர்ட் வைத்திருக்கும் பயணிகள், Temporary Residence Visa என்னும் தற்காலிக விசா இல்லாமலே கனடாவுக்கு பயணிக்கலாம்.

13 நாட்டவர்கள் விசா இல்லாமல் கனடா பயணிக்க அனுமதி... புலம்பெயர்தல் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு | Visa Free Travel To 13 Countries Canada

என்றாலும், இந்த சலுகை, அந்த 13 நாடுகளைச் சேர்ந்தவர்கள், கடந்த 10 ஆண்டுகளில் கனடா விசா வைத்திருந்தவர்களாகவோ அல்லது தற்போது செல்லத்தக்க United States non-immigrant visa என்னும் அமெரிக்க தற்காலிக விசாவோ வைத்திருப்பவர்களாக இருந்தால் மட்டுமே அவர்களுக்குப் பொருந்தும் என்றொரு நிபந்தனை உள்ளதை மறுப்பதற்கில்லை.

எந்தெந்த நாட்டவர்களுக்கு இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது?

  1. பிலிப்பைன்ஸ்

  2. மொராக்கோ

  3. பனாமா

  4. ஆன்டிகுவா மற்றும் பார்புடா

  5. செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்

  6. செயிண்ட் லூசியா

  7. செயிண்ட் வின்சண்ட் மற்றும் கிரனடைன்ஸ்

  8. ட்ரினிடாட் மற்றும் டொபாகோ

  9. அர்ஜெண்டினா

  10. கோஸ்டா ரிக்கா

  11. உருகுவே

  12. செஷல்ஸ்

  13. தாய்லாந்து

விடயம் என்னவென்றால், ஏற்கனவே 50க்கும் மேற்பட்ட நாட்டவர்களுக்கு விசா இல்லாமல் கனடாவுக்கு பயணிக்கும் சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களில் பெரும்பாலானோருக்கு விமானம் மூலம் கனடா வருவதற்கு, மின்னணு பயண அங்கீகாரம் Electronic Travel Authorization (eTA) தேவை என்பது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US