எட்னா எரிமலையில் இருந்து ஆறாக ஓடும் நெருப்பு குழம்புகள்
Italy
By Sundaresan
இத்தாலி நாட்டில் உள்ள எட்னா எரிமலையில் இருந்து நெருப்பு குழம்புகள் ஆறாக பாய்ந்தோடி வருகிறது.
ஐரோப்பிய கண்டத்தில் உள்ள 3 பெரிய எரிமலைகளில் ஒன்றான எட்னா எரிமலை இத்தாலியில் உள்ள சிசிலி பகுதியில் அமைந்துள்ளது.
இந்த எரிமலையில் ஏற்பட்ட சீற்றத்தை அடுத்து முகப்பு பகுதியில் இருந்து லாவா எனப்படும் நெருப்பு குழம்பும் சாம்பலும் பாய்ந்தோடி வருகிறது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US