பிரான்ஸ் கால்பந்து ஜாம்பவானுக்கு மெழுகு சிலை!
Football
France
By Sulokshi
பிரான்ஸ் கால்பந்து அணி முன்னாள் ஜாம்பவானான ஜிடேனை போல பாரீஸில் உள்ள அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
பாரீஸில் உள்ள பிரபல மெழுகு சிலை அருங்காட்சியகமான Musee Grevin-ல் அந்த சிலை, பார்வையாளர்களுக்கு திறந்து வைக்கப்பட்டது.
அந்த சிலையை ஜிடேன் தனது மனைவி Veronique மற்றும் பெற்றோருடன் வந்து நேரில் பார்வையிட்டு அருகில் நின்று புகைப்படம் எடுத்து கொண்டார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US