பராகுவே அரசியலில் திடீர் திருப்பம் ; ஜனாதிபதியின் பதவி விலகல் பின்னணி என்ன?

Africa
By Sahana Nov 05, 2026 07:39 PM GMT
Report

தென் அமெரிக்க நாடான பராகுவேயின் ஜனாதிபதி சந்தியாகோ பென்யா (Santiago Peña), தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

நாட்டின் முன்னணி டிஜிட்டல் நிதி நிறுவனமான யுனோ வங்கி (Ueno Bank) கடுமையான நிதி நெருக்கடிக்கு உள்ளாகி வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின் மத்தியில் இந்தப் பதவி விலகல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

யுனோ வங்கியின் நிதி நிலைமை மோசமடைந்ததை அடுத்து, அந்நாட்டின் மத்திய வங்கி அதன் நிர்வாகத்தைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது.

பராகுவே அரசியலில் திடீர் திருப்பம் ; ஜனாதிபதியின் பதவி விலகல் பின்னணி என்ன? | What Is The Background To President Resignation

வங்கியின் மூலதன விகிதம் சட்டப்பூர்வமாகத் தேவைப்படும் குறைந்தபட்ச அளவைவிடக் கணிசமாகக் குறைந்திருந்தமை இதற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, சுமார் 30 இலட்சம் வாடிக்கையாளர்களால் தமது வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை அணுக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், அரசாங்கத்தின் ஓய்வூதிய மற்றும் ஏனைய பொதுநிதிகளும் குறித்த வங்கியில் வைப்புச் செய்யப்பட்டிருந்தமை நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

யுனோ வங்கியுடன் ஜனாதிபதி சந்தியாகோ பென்யாவுக்கு முன்னர் வணிகத் தொடர்புகள் இருந்ததாகவும், வங்கியின் தாய் நிறுவனத்தில் அவர் பங்குகளை வைத்திருந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், கடந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது பங்குகளை விற்றுவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

பராகுவே அரசியலில் திடீர் திருப்பம் ; ஜனாதிபதியின் பதவி விலகல் பின்னணி என்ன? | What Is The Background To President Resignation

இந்த வங்கி நெருக்கடி தொடர்பாக ஜனாதிபதி மீது நலன் முரண்பாடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்ததுடன், அவரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான அரசியல் குற்றப்பிரேரணை நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்தன.

ஆளும் கட்சிக்குள்ளும் அவருக்கான ஆதரவு குறைந்திருந்த நிலையில், மக்கள் போராட்டங்களும் வலுப்பெற்றன. இந்தச் சூழ்நிலையில், நாட்டின் ஸ்திரத்தன்மை, சமூக அமைதி மற்றும் ஜனநாயக நிறுவனங்களைப் பாதுகாக்கும் நோக்கில் ஜனாதிபதிப் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்ததாக சந்தியாகோ பென்யா தனது காணொளி அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அவரது பதவி விலகலைத் தொடர்ந்து துணை ஜனாதிபதி பெட்ரோ அலியானா (Pedro Alliana) ஜனாதிபதிப் பொறுப்பை ஏற்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், வங்கி நெருக்கடி தொடர்பான விசாரணைகளில் வங்கியின் எட்டு உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாடிக்கையாளர்களின் வைப்புப் பணங்களை மீள வழங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US