உயிரிழந்த ஈரான் அதிபர் Ebrahim Raisi யார்? பலரும் அறியாத தகவல்கள்

Iran Mysterious Death Iran President Helicopter Crash
By Sulokshi May 21, 2024 12:52 AM GMT
Report

   ஈரான் நாட்டின் எட்டாவது அதிபர் இப்ராஹிம் ரெய்சி (Ebrahim Raisi) பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அவர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

உயிரிழந்த ஈரான் அதிபர் Ebrahim Raisi யார்? பலரும் அறியாத தகவல்கள் | Who Is The Dead President Of Iran Ebrahim Raisi

 Ebrahim Raisi - பலரும் அறியாத தகவல்கள்....

63 வயதானவர் இப்ராஹிம் ரெய்சி. கடந்த 2021-ல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் பதிவான 28.9 மில்லியன் வாக்குகளில் 62 சதவீத வாக்குகளை அவர் பெற்றார்.

இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு; ஈரானின் புதிய ஜனாதிபதியாக Mohammad Mokhber தெரிவு

இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு; ஈரானின் புதிய ஜனாதிபதியாக Mohammad Mokhber தெரிவு

அதற்கு முன்பாக அந்த நாட்டின் நீதித்துறையில் முக்கிய பங்காற்றியவர். தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். 2017-ல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

அயத்துல்லா காமெனியின் அடுத்த வாரிசாக அறியப்பட்டவர்: ஈரான் நாட்டின் மூத்த தலைவர் பொறுப்பை கவனித்து வரும் அயத்துல்லா அலி காமெனிக்கு அடுத்ததாக அந்த பொறுப்பை இப்ராஹிம் ரெய்சி கவனிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

உயிரிழந்த ஈரான் அதிபர் Ebrahim Raisi யார்? பலரும் அறியாத தகவல்கள் | Who Is The Dead President Of Iran Ebrahim Raisi

இந்த சூழலில் தான் அவர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கினார். அவரது நீதித்துறை சார்ந்த செயல்பாடு மற்றும் மத ரீதியிலான பற்று காரணமாக பரவலாக அறியப்பட்டவர்.

அமெரிக்கா  உள்ளிட்ட பல நாடுகளின் எதிர்ப்பு

15 வயதில் ஈரான் நாட்டின் ‘Qom’ மத பாடசாலையில் பயின்றார். அப்போது இஸ்லாமிய அறிஞர்கள் பலரிடம் பாடம் கற்று, அதில் தேர்ச்சி பெற்றார். 1981-ல் அரசு தரப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். அதில் இருந்து தொடங்கிய அவரது நீதித்துறை பயணம் நாட்டின் தலைமை நீதிபதி வரை தொடர்ந்தது.

1983-ல் ஜமீலி அலமோல்ஹோதாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். 1988-ல் ஈரான் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இடதுசாரி ஆதரவாளர்களுக்கு மரண தண்டனையை அரசு வழங்கியது.

உயிரிழந்த ஈரான் அதிபர் Ebrahim Raisi யார்? பலரும் அறியாத தகவல்கள் | Who Is The Dead President Of Iran Ebrahim Raisi

அதனை மேற்பார்வையிடும் பொறுப்பை கவனித்தார். அதன் காரணமாக அமெரிக்கா போன்ற நாடுகளின் எதிர்ப்பைப் பெற்றார். ஈரான் மதத் தலைவர் மறைந்த கோமேனி மற்றும் தற்போதைய மதத் தலைவர் காமெனி உடன் நெருக்கமான தொடர்பை பெற்றவர்.

அது தவிர அரசு, ராணுவம் மற்றும் சட்டமன்றம் உட்பட நல்ல உறவை கொண்டிருந்தார். மக்கள் அதிருப்தியை பெற்ற அதிபர்: அதிபர் இப்ராஹிம் ரெய்சி ஆட்சியில் ஈரான் நாட்டு மக்கள் பரவலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரது ஆட்சி மக்கள் அதிருப்தியை பெற்றிருந்தது.

குறிப்பாக கடந்த 2022-ம் ஆண்டின் செப்டம்பரில் மாஷா அமினி என்ற 22 வயது பெண் முறையாக ஹிஜாப் அணியாத காரணத்துக்காக கைது செய்யப்பட்டார். அவர் போலீஸ் காவலில் இருந்து போது உயிரிழந்தார். அது அந்த நாட்டில் மிகப் பெரிய போராட்டமாக மாறியது.

வீதிகளில் அந்த நாட்டுப் பெண்கள், தங்களது ஹிஜாப்புக்கு தீயிட்டனர். பல மாத காலம் நீடித்த அந்தப் போராட்டத்தை அரசு தனது அதிகாரத்தின் மூலம் கட்டுக்குள் கொண்டு வந்ததாக உலக நாடுகள் தெரிவித்துள்ளன.

இந்த சூழலில் கடந்த ஏப்ரல் மாதம் இஸ்ரேல் உடனான மோதல் மீண்டும் வெடித்த போது அணுகுண்டு தயாரிப்பதை தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என ஈரான் தெரிவித்தது.

ரெய்சி இரண்டாவது முறையாக மீண்டும் அதிபர் ஆவார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Nebikon, Switzerland

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
நன்றி நவிலல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
மரண அறிவித்தல்

சுண்டுக்குளி, யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வெற்றிலைக்கேணி, ஆழியவளை

03 Jul, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US